Top40-Charts.com
Support our efforts,
sign up for our $5 membership!
(Start for free)
Register or login with just your e-mail address
 Videos 

Rahu Dasa Palangal in Tamil | Rahu Dasha Effects in Tamil | ராகு திசை பலன்கள் | |ராகு தசை பலன்கள்

When it comes to vedic astrology the foremost important factor to predicting is the mahadasha period of each planets. So here I have given the importance of rahu dasa palangal in tamil. Many have the doubt that rahu dasha only shows bad effects in tamil astrology. But in reality it is not. Because tamil jothidam is not only giving results but also ragu thisai pariharam. So after watching this you can know more about rahu mahadasha in tamil. See this video fully if you are interested in learning tamil astrology. ராகு திசை நடந்தால் எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும் என்று பலருக்கும் ஒரு கேள்வி உண்டு. அதற்கான பதில் தான் இந்த பதிவு. ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தை வைத்து அவருக்கு நடக்கும் காலம் நல்லதா இல்லையா என்று சொல்வது தசா புத்திகள் மட்டுமே.அப்படி இருக்க ராகு திசை புத்திகள் எப்படி இருக்கும் என்றும் ராகு தசை பரிகாரங்கள் ஏதாவது உண்டா என்பதையும் இந்த வீடியோவில் கூறியுள்ளேன். இந்த பதிவு ஜோதிடம் கற்கும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள பதிவாகும்.
Top songs from around the world today


© 2001-2025
top40-charts.com (S6)
about | site map
contact | privacy
Page gen. in 0.1791389 secs // 57 () queries in 0.023977994918823 secs